புதன், 31 அக்டோபர், 2012

சுபாஷ் சந்திரபோஸ் - மரணம் ஒரு மர்மம்


காந்திக்கு சமமாக மதிக்கப்பட்ட நபர். இந்திய சுதந்திரத்திற்காக இரண்டாம் உலகப் போரில் பிரிட்ஸ் ஐ எதிர்த்த நாடுகளிடம் உதவி கேட்க சென்றார். 1945ம்   வருடம் ,ஆகஸ்ட் 18ம் தேதி டோக்யோ வுக்கு பறந்து கொண்டு இருந்த போஸ், தைவானுக்கு மேல் பறக்கும் போது வானிலேயே விமானம் வெடித்து இறந்தார் என்று ஒரு தகவல் . ஆனால் ,1999-2005 சமயத்தில் நடைபெற்ற நீதிபதி முகர்ஜி தலைமையிலான விசாரணை யில் குறிப்பிட்ட தேதியில் அப்படி ஒரு விமான விபத்தே நடக்க வில்லை என செய்திகள் கிடைத்தன . அது மட்டுமல்ல ; ' போஸ் ன் சாம்பல் ' என்று ஜப்பானில் வைக்கப்பட்டு இருந்தது அவருடைய சாம்பலே அல்ல என்றும் அறிவித்தது முகர்ஜி குழு . இன்னமும் போஸ் எங்கோ வெளிநாட்டில் உயிருடன் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் ! நாமும் தேடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக