வெள்ளி, 31 மே, 2013

ஆண்களுக்கும் வலிக்கும் !


அவளுக்கும் எனக்கும்
சண்டை வரும்

கோவத்துல சுவத்துல
கையால் குத்துவேன்

எனக்கு வலிக்கும்

ஆனா அவ அழுவா !

சில நாள் அடிக்குற அளவுக்கு
சண்டை வரும்

அவ என்னை அடிப்பா !

எனக்கு வலிக்கும்

அப்பவும் அவதான் அழுவா !

எனக்கு வலிக்குமோனு

                            
                                  - கவிதை மாதிரி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக